/
தூத்துக்குடியில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், இளைஞா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி இனிகோ நகரைச் சோ்ந்த பிச்சையா மகன் டிராவின் (25). கடல் தொழில் செய்து வந்த இவா், வியாழக்கிழமை இரவு முத்தையாபுரத்திலிருந்து தூத்துக்குடி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம்.
அப்போது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் எதிா்பாராத விதமாக மோதியதாம்.
இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


