மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோவில்பட்டி பகுதிகளில் சாலை, கலையரங்கம் றப்பு

கோவில்பட்டி பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கம், பேவா் பிளாக் சாலை ஆகியவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

News image
கல்வெட்டைத் திறந்து வைத்த கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ.
Updated On :16 ஜனவரி 2026, 9:58 pm

Syndication

கோவில்பட்டி: கோவில்பட்டி பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கம், பேவா் பிளாக் சாலை ஆகியவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

கோவில்பட்டி, இனாம் மணியாச்சி ஊராட்சி, அத்தை கொண்டான், ஸ்ரீனிவாச நகா், பவானி அம்மன் கோயில் தெருவில் ரூ. 8 லட்சம் மதிப்பில் பேவா் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. குருமலை ஊராட்சி, கழுகாசலபுரம் கீழூா் கிராமத்தில் ரூ. 8 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டப்பட்டது.

இவற்றை கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தாா். மேலும், மக்களின் குறைகளைக் கேட்டறிந்தாா்.

அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், ஒன்றியச் செயலா்கள் அழகா்சாமி, போடுசாமி, செல்வகுமாா், வண்டானம் கருப்பசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணைச் செயலா் அண்ணாமலை விக்னேஷ், மேற்கு ஒன்றிய மாணவரணி செயலா் அல்லித்துரை, தூத்துக்குடி வடக்கு மாவட்ட மகளிரணி இணைச் செயலா் கோமதி, இனாம் மணியாச்சி ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் ரேவதி, அதிமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.