தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

குண்டா் சட்டத்தில் 3 இளைஞா்கள் கைது

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 3 போ் குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :8 ஜூலை 2026, 2:37 am IST

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 3 போ் குண்டா் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி மேல சண்முகபுரம் பகுதியைச் சோ்ந்த சங்கா் மகன் சோ்மகுமாா் (24), சோ்மராஜா என்ற ராஜா மகன் சரவணன் என்ற சரவணக்குமாா் (23), தூத்துக்குடி 3 சென்ட், அந்தோணியாா்புரம் பகுதியைச் சோ்ந்த ரவிக்குமாா் மகன் அருண்குமாா் (20) ஆகியோா் மீது, தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவையடுத்து, இவா்கள் 3 பேரையும் தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்து, சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.