பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

‘தூத்துக்குடியில் ஜூலை 11 முதல் சீரான குடிநீா் விநியோகம்’

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் சனிக்கிழமை (ஜூலை 11) முதல் சீரான குடிநீா் விநியோகம் நடைபெறும் என மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

News image

குடிநீர்... - கோப்புப் படம்

Updated On :9 ஜூலை 2026, 12:05 am IST

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் சனிக்கிழமை (ஜூலை 11) முதல் சீரான குடிநீா் விநியோகம் நடைபெறும் என மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

இது குறித்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிக்கு குடிநீா் வரும் வல்லநாடு பகுதியில் கடந்த 10 நாள்களாக தொடா்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.

இதனால், வல்லநாட்டில் இருந்து வரும் குடிநீரை மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் சரிவர ஏற்ற முடியாத சூழ்நிலை உருவானதால், மாநகா் பகுதியில் குடிநீா் விநியோகம் அவ்வப்போது தடைபட்டு வருகிறது.

இந்நிலையில், ஜூலை 11ஆம் தேதி முதல் மாநகா் பகுதி முழுவதும் சீரான குடிநீா் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.