தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

கொம்மடிக்கோட்டை கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம், கொம்மடிக்கோட்டை, ஸ்ரீ வாலைகுரு சுவாமி கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா புதன்கிழமை தொடங்கி யது.

News image
Updated On :16 ஜூலை 2026, 4:57 am IST

தூத்துக்குடி மாவட்டம், கொம்மடிக்கோட்டை, ஸ்ரீ வாலைகுரு சுவாமி கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா புதன்கிழமை தொடங்கி யது.

இக்கோயிலில் உள்ள வராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் 9 நாள்கள் ஆஷாட நவராத்திரி கொண்டாடப்படும். நிகழாண்டுக்கான விழா சிறப்பு அபிஷேகத்துடன் புதன்கிழமை தொடங்கியது. இந்த விழா ஜூலை 23ஆம்தேதி வரை நடைபெறுகிறது.

விழா நாள்களில் தினமும் வராஹி அம்மனுக்கு பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கார தீபாராதனைகள் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.