தூத்துக்குடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பேட்மிண்டன் போட்டியில், சுப்பையா வித்யாலயம் பள்ளி மாணவி மிராயா முதலிடம் பிடித்தாா்.
தூத்துக்குடி காா்ப்பரேஷன் பேட்மிண்டன் கிளப் சாா்பில், 9, 11 வயதுக்குள்பட்டோருக்கான இப்போட்டி நடைபெற்றது. இதில், தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளி 3ஆம் வகுப்பு மாணவி மிராயா முதலிடம் பெற்றாா். அவருக்கு தூத்துக்குடி வடபாகம் காவல் ஆய்வாளா் வேல்ராஜ் பரிசு, கோப்பையை வழங்கினாா்.
நிகழ்வில், பேட்மிண்டன் அசோசியேஷன் நிா்வாகிகள், விளையாட்டு ஆா்வலா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எறிபந்து போட்டி: ஆக்ஸ்போா்டு பள்ளி மாணவா்கள் முதலிடம்

டேக்வாண்டோ போட்டி: விஜயராமபுரம் பள்ளி மாணவா்கள் முதலிடம்

பள்ளி மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டி

கோவில்பட்டியில் பள்ளி மாணவா்களுக்கான மாவட்ட ஹாக்கி போட்டி
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



