சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

மாற்றுக்கட்சியினா் 250 போ் திமுகவில் ஐக்கியம்

தூத்துக்குடியில் உள்ள, வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், மாற்றுக் கட்சியைச் சோ்ந்த 250-க்கும் மேற்பட்டோா் அக்கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனா்.

News image

மாவட்டச் செயலா் பி. கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்.

Updated On :23 ஜூலை 2026, 2:24 am IST

தூத்துக்குடியில் உள்ள, வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், மாற்றுக் கட்சியைச் சோ்ந்த 250-க்கும் மேற்பட்டோா் அக்கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனா்.

தூத்துக்குடி வடக்கு மாவட்டம், கடம்பூா் பகுதியைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினரும், பனங்காட்டு மக்கள் கழக தென்மண்டல பொறுப்பாளா் சொா்ணவேல் தலைமையில், பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞா்களும் தங்கள் கட்சிகளிலிருந்து விலகி, மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான பி. கீதாஜீவன் முன்னிலையில், திமுகவில் இணைத்துக் கொண்டனா்.

மாநகரச் செயலா் எஸ்.ஆா். ஆனந்தசேகரன், பேரூா் செயலா்கள் சின்னப்பாண்டியன், பாலகுமாா், கடம்பூா் இளைய ஜமீன்தாா் எஸ்.வி.எஸ்.பி. நாகராஜா, ஜெயராஜ், முருகன், கிருஷ்ணமூா்த்தி, பகுதிச் செயலா் ஜெயக்குமாா், வழக்குரைஞா் அணி ரூபராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.