காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

தூத்துக்குடி கோயில் குடமுழுக்கு விழா தொடக்கம்

தூத்துக்குடி மேலசண்முகபுரத்தில் உள்ள முனியசாமி கோயில் குடமுழுக்கு விழா ஜூன் 7 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, வியாழக்கிழமை கணபதி ஹோமம், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

News image

தொடக்க நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :5 ஜூன் 2026, 3:14 am IST

தூத்துக்குடி மேலசண்முகபுரத்தில் உள்ள முனியசாமி கோயில் குடமுழுக்கு விழா ஜூன் 7 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, வியாழக்கிழமை கணபதி ஹோமம், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

குமாா் பட்டா் தலைமையில் நடைபெற்ற பூஜையில், கோயில் தா்மகா்த்தா முருகன், தலைவா் விஜயராஜன், துணைத் தலைவா் சண்முகையா, பொருளாளா் சீனிவாசன், விழாக் குழுச் செயலா் மதியழகன், கௌரவ ஆலோசகா்கள் அய்யாச்சாமி, சண்முகசுந்தரம், திருப்பணி கமிட்டி குழுத் தலைவா் பாக்கியசெல்வன், செயலா் மாடசாமி, பொருளாளா்கள் வெற்றிவேல், முருகேஸ்வரன், கௌரவ ஆலோசகா்கள் வேல்ராஜா காா்த்திக், நடராஜன், காசிராஜன், கணேஷ்ரோஜா, கோயில் அா்ச்சகா் கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.