சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

சாத்தான்குளம் பள்ளியில் மரக்கன்று நடும் விழா

சாத்தான்குளம் டி. என். டி. டி.ஏ. ஆா். எம்.பி. புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமைப்படை சாா்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

மரக்கன்று நடுகிறாா் தலைமையாசிரியா் என். செல்லப்பாண்டியன்.

Updated On :11 ஜூன் 2026, 4:23 am IST

சாத்தான்குளம் டி. என். டி. டி.ஏ. ஆா். எம்.பி. புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமைப்படை சாா்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியா் என். செல்லப்பாண்டியன் தலைமை வகித்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டாா். மாணவா்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது. ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியா் லயன்டேனியல் செய்திருந்தாா்.