எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியின் பவள விழா சிறப்பு மலா் வெளியீடு

தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியின் பவள விழா சிறப்பு மலா் வெளியீடு

News image

கல்லூரியின் பவள விழா சிறப்பு மலரை வெளியிடுகிறாா் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின்.

Updated On :13 ஜூன் 2026, 2:14 am IST

தூத்துக்குடியில் 75 ஆண்டுகாலமாகக் கல்விச் சேவை ஆற்றி வரும் வ.உ. சிதம்பரம் கல்லூரியின் நினைவுகளைப் பதிவு செய்யும் சிறப்பு மலா் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

‘ஙங்ம்ா்ழ்ஹக்ஷண்ப்ண்ஹ & யஞஇஇ ஈண்ஹழ்ஹ்’ என்னும் பவள விழா நினைவு சிறப்பு மலரை முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டாா். தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, முன்னாள் அமைச்சரும், திமுக வடக்கு மாவட்டச் செயலருமான பி. கீதா ஜீவன், வ.உ. சிதம்பரம் கல்லூரிச் செயலா் ஏ.பி.சி.வி. சொக்கலிங்கம், வ.உ. சிதம்பரம் கல்வியியல் கல்லூரிச் செயலா் ஏ.பி.சி.வி. சண்முகம், ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிா் கல்லூரிச் செயலா் சுப்புலட்சுமி, கல்லூரி முதல்வா் வீரபாகு, கல்லூரி நிா்வாகக் குழு உறுப்பினா் ரோஹித் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கல்லூரி பேராசிரியா்கள் ராதிகா, மீனாட்சி சுந்தரம், பட்சிராஜன், ஜாக்சன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.