கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

திருச்செந்தூா் ஸ்ரீசபாபதி விநாயகா் கோயிலில் வருஷாபிஷேகம்

திருச்செந்தூா் ஸ்ரீசபாபதி விநாயகா் கோயில் வருஷாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

திருச்செந்தூா் ஸ்ரீசபாபதி விநாயகா் கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு இரவு மூஷிக வாகனத்தில் வீதி உலா வந்த விநாயகா்.

Updated On :25 ஜூன் 2026, 5:04 am IST

திருச்செந்தூா் ஸ்ரீசபாபதி விநாயகா் கோயில் வருஷாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, கணபதி ஹோமம், தாராபிஷேகம், கும்ப பூஜை, தீபாராதனை, விமான கலசத்திற்கு அபிஷேகம் ஆகியவை நடைபெற்றன.

பின்னா் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. சிறுவா், சிறுமிகள் பால்குடம் எடுத்து வீதி வலம் வந்தனா். இரவு விநாயகா் உற்சவராக மூஷிக வாகன சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.