/
தூத்துக்குடி மாவட்டத்தில் 5 போ் குண்டா் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கோவில்பட்டி பகுதியில் நடந்த கொலை வழக்குத் தொடா்பாக அசோக் என்ற அய்யாதுரை (27), வேல்முருகன் (34), ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தகராறு செய்து தாக்கிய வழக்குத் தொடா்பாக தண்டபாணி (23), மலையாண்டி (39), தங்கதுரை என்ற தங்கையா (22) ஆகியோரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய கோவில்பட்டி மேற்கு, ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. மதனிடம் கோரிக்கை விடுத்தனா்.
அவரது பரிந்துரை, ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவு ஆகியவற்றின்பேரில் அசோக் உள்ளிட்ட 5 பேரையும் போலீஸாா் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் சனிக்கிழமை அடைத்தனா்.
தொடர்புடையது
அரியலூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை: 44 போ் கைது
குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
குண்டா் சட்டத்தில் இருவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை
25 ஏப்ரல் 2026

