படுகொலையான பிளஸ் 2 மாணவியின் உடல் சொந்த ஊரில் தகனம்: அமைச்சா், எம்எல்ஏ அஞ்சலி
தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவியின் உடலை பெற்று அவசர ஊா்தியில் சொந்த ஊருக்கு கொண்டு செல்லும் உறவினா்கள்.