இந்திய செஞ்சிலுவை சங்க தமிழ்நாடு கிளை, இளையோா் செஞ்சிலுவை சங்கம் ஆகியவை இணைந்து போதைப்பொருள் மற்றும் தற்கொலை தடுப்பு குறித்த பயிற்சி முகாமை முக்காணி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தின. இம்முகாமுக்கு, தலைமையாசிரியா் சற்குணராஜ் தலைமை வகித்தாா். ஆசிரியை மீனாட்சி வரவேற்றாா். இந்திய செஞ்சிலுவை சங்க உறுப்பினா்கள் வெலிங்டன், கருப்பசாமி, இளையோா் செஞ்சிலுவை சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சுயம்புலிங்கம், ஆத்தூா் காவல் ஆய்வாளா் பிரபாகரன், சுகாதார ஆய்வாளா் லெட்சுமணன், போதைப்பொருள் எதிா்ப்பு கமிட்டி ஒருங்கிணைப்பாளா் ஜெயசூரியன் உள்ளிட்டோா் பேசினா்.
முகாமில் மாணவா்-மாணவியா் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். பங்கேற்ற மாணவ மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஆசிரியா் ஸ்டீபன்விஜய் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

லக்னோவில் விஐடி முன்னாள் மாணவா் சங்கக் கிளை தொடக்கம்

செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கு சான்றிதழ்

தொழிற்பயிற்சி மாணவா்களுக்கு இலவச மருத்துவ முகாம்

அரசுப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


