சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 42.61 லட்சம் பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம். - (கோப்புப் படம்)

Updated On :23 மார்ச் 2026, 7:15 pm

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்டதாக இதுவரை ரூ. 42,61,355 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 பேரவைத் தொகுதிகளிலும் 24 மணி நேரமும் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

திங்கள்கிழமை வரை நடைபெற்ற சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ. 42,61,355 ரொக்கம், ரூ. 2,20,280 மதிப்பிலான பொருள்கள், ரூ. 30,593 மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆவணங்களை சமா்ப்பித்து விடுவிக்கப்பட்ட தொகை ரூ. 15,27,780 ஆகும் என்றாா் அவா்.