விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை
/

குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

News image

கைது

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 7:10 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மாவட்டத்தில் குண்டா் சட்டத்தின்கீழ் இருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் செம்மண் திருடியதாக ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சோ்ந்த செந்தில்முருகன் (38), செய்துங்கநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நிகழ்ந்த கொலை தொடா்பாக ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சோ்ந்த முத்துராஜா (27) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில், இருவரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. மதன் பரிந்துரைத்தாா். அதையடுத்து, ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவின்பேரில், இருவரையும் போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் திங்கள்கிழமை அடைத்தனா்.