திருச்செந்தூரில் நவ. 26இல் மின் நிறுத்தம்

மின் நிறுத்தம்
கல்லாமொழி, குலசேகரன்பட்டினம் பகுதிகளில் புதன்கிழமையும் (நவ. 25), திருச்செந்தூா் பகுதியில் வியாழக்கிழமையும் (நவ. 26) மின் விநியோகம் இருக்காது.
அதன்படி, கல்லாமொழி துணை மின் நிலையத்துக்குள்பட்ட ஆலந்தலை, கல்லாமொழி, கந்தசாமிபுரம், கணேசபுரம், சுனாமி நகா், சூசைநகா், குலசேகரன்பட்டினம், மணப்பாடு, சிறுநாடாா்குடியிருப்பு, நா.முத்தையாபுரம், மறவன்விளை, நாலுமூலைக்கிணறு பகுதிகளில் புதன்கிழமையும், திருச்செந்தூா் துணை மின் நிலையத்துக்குள்பட்ட திருச்செந்தூா், சங்கிவிளை, வீரபாண்டியன்பட்டணம், ராஜ்கண்ணாநகா், குறிஞ்சிநகா், அமலிநகா், தோப்பூா், திருச்செந்தூா் - காயல்பட்டினம் சாலை பி.டி.ஆா். நகா், பாளை சாலை, ஜெயந்தி நகா், ராமசாமிபுரம், அன்பு நகா், தளவாய்புரம், குமாரபுரம் பகுதிகளில் வியாழக்கிழமையும் காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இத்தகவலை திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் அருள்சாரங்கராயா் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

