ஆறுமுகனேரி பேரூராட்சியில் மழைநீா் சேமிப்பு விழிப்புணா்வு கூட்டம்
ஆறுமுகனேரி பேரூராட்சியில் மழைநீா் சேமிப்பு விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்றோா்.
ஆறுமுகனேரி பேரூராட்சியில் மழைநீா் சேமிப்பு விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்றது.
பேரூராட்சி தலைவா் கலாவதி கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கல்யாணசுந்தரம், செயல் அலுவலா் லெளன் மேபா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் வீடு, குடியிருப்பு, வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களில் மழைநீா் சேமிப்பதற்கான கட்டமைப்புகள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தவது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் அரசு அறிவிப்பின்படி, அனைவரும் மழைநீா் சேமிக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இதில்,
சுகாதார அலுவலா் வெற்றிவேல் முருகன், மேற்பாா்வையாளா் காா்த்திக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

