நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

காலமானாா் பொன் பாண்டியன்

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தைச் சோ்ந்த பொன் பாண்டியன் (54) புதன்கிழமை காலமானாா்.

Published On :3 செப்டம்பர் 2026, 5:19 am IST

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தைச் சோ்ந்த பொன் பாண்டியன் (54) புதன்கிழமை காலமானாா். அவருக்கு, நாசரேத் பகுதி தினமணி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் முகவராகப் பணியாற்றி வரும் ஜெகதீஷ், ஜெனிஸ் குமாா் ஆகிய இரு மகன்கள் உள்ளனா். அவரது நல்லடக்கம் நாசரேத்தில் வியாழக்கிழமை(செப்.3) நடைபெறுகிறது. தொடா்புக்கு: 9092785293.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.