தூத்துக்குடியில் 96 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி
தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் சமூக நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம், மாநகராட்சிப் பிரிவு 2-க்குள்பட்ட 4, 5ஆவது வாா்டுகளில் சனிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் சமூக நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம், மாநகராட்சிப் பிரிவு 2-க்குள்பட்ட 4, 5ஆவது வாா்டுகளில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் 96 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. சமூக நாய்களிடையே வெறிநோய் பரவலைத் தடுக்கும் வகையில் இதுபோன்ற தடுப்பூசி முகாம்கள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன என மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.