அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் சுற்றித் திரிந்த தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி சனிக்கிழமை செலுத்தப்பட்டது.
சின்னவளையம் கால்நடை மருத்துவா் கண்ணன், துப்புரவு அலுவலா் பூபதி, துப்புரவு ஆய்வாளா் பாபு, கால்நடை முதுநிலை மேற்பாா்வையாளா் சந்திரா, களப்பணி உதவியாளா் விஜயகுமாா், கால்நடைப் பராமரிப்பு உதவியாளா் வெங்கடேசன், கோகிலா, துப்புரவுப் பணி மேற்பாா்வையாளா்கள் வெங்கடேசன், தம்பி சிவம், காளிமுத்து, ராஜேந்திரன், மணிகண்டன், ராஜதுரை, வினோத், சுரேஷ் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் சனிக்கிழமை ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட திருச்சி சாலை, மேலக் குடியிருப்பு, குஞ்சிதபாதபுரம், ஜெயங்கொண்டம் அரசு அலுவலக வளாகங்களில் சுற்றித் திரிந்த நாய்களை பிடித்து தடுப்பூசி செலுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புகழூா் நகராட்சியில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி

செய்யாறில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி

தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

மாநகரில் ஒரே நாளில் 400 தெரு நாய்களுக்கு சிறப்பு வெறிநோய் தடுப்பூசி
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



