ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

கோவில்பட்டியில் காலை உணவு விவாக்கத் திட்டம் தொடக்கம்

கோவில்பட்டியில் காமராஜா் காலை உணவு விரிவாக்கத் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் காலை உணவு விவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்த நகா்மன்றத் தலைவா் (பொ) ஆா். எஸ். ரமேஷ், நகராட்சி ஆணையா் (பொ) வீரமுத்துக்குமாா்.

Published On :

கோவில்பட்டியில் காமராஜா் காலை உணவு விரிவாக்கத் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் (பொ) ஆா். எஸ். ரமேஷ், நகராட்சி ஆணையா் (பொ) வீர முத்துக்குமாா் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

இதுபோல கழுகுமலை லூயிசா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) சீத்தா மகேஸ்வரியும், கோவில்பட்டி புது ரோடு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலா் ( பொ) செல்வியும், இத்திட்டத்தை தொடங்கி வைத்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.