கூட்டுறவு வங்கிகளில் காவலாளிகள் பணியிடங்கள் நிரப்பப்படுமா?
திருத்துறைப்பூண்டி, ஜூலை 11: சிக்கனத்தைக் காரணம் காட்டி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் காவலாளிகள் பணியமர்த்தப்படாததால், கொள்ளைச் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. எனவே, கோடிக்கணக்கான ரூபாய










