பன்​றிக் காய்ச்​சல்: தடுப்​பூசி மக்​க​ளுக்கு கிடைப்​பது எப்​போது?

திருச்சி, மே 24: அரசு ஆரம்ப சுகா தார நிலை யங் க ளில் டாக் டர் கள் உள் ளிட்ட சுகா தா ரப் பணி யா ளர் க ளுக்கு முதல் கட் ட மாக பன் றிக் காய்ச் சல் தடுப் பூசி போட்டு முடிக் கப் பட் டுள்ள நிலை யில், மாநி ல
Updated on
3 min read

திருச்சி, மே 24: அரசு ஆரம்ப சுகா தார நிலை யங் க ளில் டாக் டர் கள் உள் ளிட்ட சுகா தா ரப் பணி யா ளர் க ளுக்கு முதல் கட் ட மாக பன் றிக் காய்ச் சல் தடுப் பூசி போட்டு முடிக் கப் பட் டுள்ள நிலை யில், மாநி லம் முழு வ தும் மக் க ளுக்கு இந் தத் தடுப் பூசி எப் போது கிடைக் கும்? என்ற கேள்வி எழுந் துள் ளது.

எய்ட் ஸýக்கு அடுத்து, அண் மைக் கா லத் தில் உலக நாடு கள் முழு வ தும் பெரும் அச் சு றுத் த லா கப் புறப் பட் டது பன் றிக் காய்ச் சல் என் ற ழைக் கப் ப டும் "ஸ்வைன் புளூ'. வெளி நா டு க ளில் இருந்து வரு வோ ரைத் தீவி ர மா கக் கண் கா ணிக்க விமான நிலை யங் க ளில் பல் வேறு ஏற் பா டு க ளைச் செய் தி ருந் தும், பன் றிக் காய்ச் சல் தொற்று இந் தி யா வுக் குள் ளும் பர வி யது.

கடந்த ஆண்டு, தமிழ் நாட் டில் குறிப் பாக கோவை யி லும், திருச் சி யி லும், தென் மாவட் டங் க ளி லும் பன் றிக் காய்ச் சல் தொற்று அதி க மா கக் காணப் பட் டது. ஒட் டு மொத் த மாக இந் தி யா வுக் குள் இந் தக் காய்ச்ச லி னால் இறப்பு சத வி கி தம் ஒன்றி லி ருந்து இரண்டு சதம் தான் என்று கூறப் பட் டா லும் கூட, வெவ் வேறு காய்ச் சல் தொற்று, வெளிப் ப டை யான அறி விப் பின்மை போன் ற வற் றால், பாதிப்பு- இறப்பு எண் ணிக்கை சரி யா கத் தெரி ய வில்லை.

பரி சோ த னை யின் மூலம் பன் றிக் காய்ச் சல் உறுதி செய் தால் மட் டுமே அதற் கான மருந்தை அளிக்க முடி யும் என்ற நிலை யும் உரு வா னது. இதை ய டுத்து, கடந்த ஆண்டு மாநி லத் தி லுள்ள பல் வேறு தனி யார் பரி சோ தனை மையங் க ளும் அர சின் அங் கீ க ரிக் கப் பட்ட பன் றிக் காய்ச் சல் பரி சோ தனை இடங் க ளாக அறி விக் கப் பட் டன.

அதன் பி றகு, கோடை தொடங் கி ய தை ய டுத்து சற்றே மங் கி யி ருந்த பன் றிக் காய்ச் சல் பேச்சு இப் போது மீண் டும் எழுந் தி ருக் கி றது. தமிழ் நாட் டி லுள்ள ஏறத் தாழ 1,600 அரசு ஆரம்ப சுகா தார நிலை யங் க ளில் மே மாதத் தில் பன் றிக் காய்ச் ச லுக் கான தடுப் பூ சி கள் அனுப்பி வைக் கப் பட் டுள் ளன. முதல் கட் ட மாக இந்த ஆரம்ப சுகா தார நிலை யங் க ளி லுள்ள டாக் டர் கள், செவி லி யர் கள் உள் ளிட்ட சுகா தா ரப் பணி யா ளர் கள் அனை வ ருக் கும் என மாநி லம் முழு வ தும் ஏறத் தாழ 40,000 பேருக்கு தடுப் பூசி போட்டு முடிக் கப் பட் டுள் ளது.    அர சி ட மி ருந்து அடுத்த உத் த ரவை எதிர் பார்த் தி ருப் ப தாக சுகா தா ரத் துறை அதி கா ரி கள் தெரி விக் கின் ற னர்.

இந் நி லை யில், ஏற் கெ னவே பன் றிக் காய்ச் சல் தொற்று பதி வான பகு தி க ளுக் கும், பள்ளி தொடங் கு வ தால் குழந் தை க ளுக் கும் இந் தத் தடுப் பூ சியை விரை வில் போடு வ தற்கு அரசு நட வ டிக்கை எடுக்க வேண் டும் என்ற கோரிக் கை யும் எழுந் துள் ளது.

இது கு றித்து சமூக சமத் து வத் துக் கான டாக் டர் கள் சங் கத் தின் பொதுச் செய லர் டாக் டர் ஜி.ஆர். ரவீந் தி ர நாத் கூறி யது:

"அமெ ரிக்கா, பிரிட் டன் போன்ற நாடு க ளில் "ஸ்வைன் புளூ' என்ற இந் தக் காய்ச் ச லுக் கான தடுப் பூ சி கள் கடந்த ஆண்டே போடப் பட்டு விட் டன. சீனா வி லும் அண் மை யில் பெரும் பா லா னோ ருக்கு இந் தத் தடுப் பூசி போடப் பட் டுள் ளது.

இப் போது, தமிழ் நாட் டில் குறிப் பாக, தென் மாவட் டங் க ளில் மழை பெய் யத் தொடங் கி யுள் ளது.

  ஏற் கெ னவே தொற்று ஏற் பட்ட பகு தி க ளில் இருந்து, இந்த வைரஸ் பர வ லாம். எனவே, மாநி லம் முழு வ தும் பன் றிக் காய்ச் சல் தடுப் பூசி போடு வ தற்கு அரசு நட வ டிக்கை எடுக்க வேண் டும். தற் போது ஆரம்ப சுகா தார நிலை யங் க ளில் பணி யாற் றும் சுகா தா ரப் பணி யா ளர் க ளுக்கு மட் டும் தான் தடுப் பூசி போடப் பட் டுள் ளது. அனைத்து அரசு மருத் து வ ம னை க ளில் பணி பு ரி வோ ருக் கும், ஜூன் தொடக் கத் தில் பள்ளி தொடங் கு வ தால் குழந் தை க ளுக் கும் முதல் கட் ட மாக தடுப் பூசி போடு வ தற்கு அரசு நட வ டிக்கை எடுத் தல் அவ சி யம்' என் றார் ரவீந் தி ர நாத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com