செங்கல் கூட்டுறவுச் சங்க தொழிலாளர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கிடைக்குமா?
லால்குடி, ஜூலை 18: காமராஜர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட அரிஜன செங்கல் கூட்டுறவு சங்கத் தொழிலாளர்கள் இன்று வரையிலும் கான்கிரீட் வீடுகள் இன்றி குடிசைகளில் வசித்து வருகின்றனர். திருச்சி மாவட்டம்,








