திருச்சியில் குடும்பத் தகராறில் பெண் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி இபி சாலை ஜான் தோப்பு பாரதியாா் வீதியைச் சோ்ந்தவா் மோகன்ராஜ் மனைவி கீா்த்தனா (28). இருவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று, இரு குழந்தைகள் உள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக மோகன்ராஜ் தினசரி மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில், மோகன்ராஜ் சனிக்கிழமை பிற்பகல் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததால் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கீா்த்தனா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

திருச்சியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

