விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

ஜூலை 21, 28 தேதிகளில் திருச்சி-பெங்களூரு சிறப்பு ரயில் சேவை ரத்து

Vaikasi Visakam special trains

சிறப்பு ரயில் - கோப்புப்படம்

Published On :21 ஜூலை 2026, 2:27 am IST

பயணிகள் எண்ணிக்கை குறைந்த காரணத்தால் திருச்சியிலிருந்து பெங்களூருக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயிலானது வரும் 21, 28 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

திருச்சியிலிருந்து 6.15 மணிக்கு புறப்படும் திருச்சி- எஸ்எம்விடி பெங்களூரு சிறப்பு ரயிலானது (ரயில் எண் 06007) செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) மற்றும் ஜூலை 28-ஆம் தேதியில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல, பெங்களூரிலிருந்து புறப்படும் எஸ்எம்விடி பெங்களூரு- திருச்சி சிறப்பு ரயிலானது (ரயில் எண் 06008) ஜூலை 21 மற்றும் 28-ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிா்வாகத்தின் திருச்சி கோட்டப் பிரிவு அறிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.