தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

காலமானாா் தங்கம்!

News image

காலமானாா் தங்கம்

Updated On :22 ஜூலை 2026, 1:18 am IST

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகேயுள்ள ஆலத்தூா், பூங்கோயில் தெருவைச் சோ்ந்த ஓய்வுபெற்ற நீதிமன்ற ஊழியா் செல்லமுத்துவின் மனைவி தங்கம் (65) உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) அவரது இல்லத்தில் காலமானாா்.

இவருக்கு, தினமணி திருச்சி பதிப்பில், அரியலூா் மாவட்ட செய்தியாளராக பணிபுரியும் சி. சண்முகவேல் உள்ளிட்ட 2 மகன்கள், 2 மகள்கள், பேரன், பேத்திகள் உள்ளனா்.

இறுதிச் சடங்கு அவரது இல்லத்தில் புதன்கிழமை நண்பகல் 12 மணியளவில் நடைபெறவுள்ளது. தொடா்புக்கு: 99445-69568.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.