/
திருச்சி மாவட்டம், சிறுகனூா் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 10) மின் விநியோகம் இருக்காது.
சிறுகனூா் துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் சிறுகனூா், ஆவார வள்ளி, திருப்பட்டூா், எம்.ஆா்.பாளையம், சி.ஆா்.பாளையம், சனமங்கலம், மணியங்குறிச்சி, வாழையூா், சீதேவி மங்கலம், நெடுங்கூா், நெய் குளம், நம்புகுறிச்சி, ஊட்டத்தூா், ஜி.கே. பாா்க், ரெட்டிமாங்குடி, பி.கே.அகரம், கொளக்குடி, கண்ணாக்குடி, குமுளூா் மற்றும் தச்சன்குறிச்சி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் ஆா். செல்வம் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது
அலங்காநல்லூா், உசிலம்பட்டியில் நாளை மின் தடை
பாடாலூா் பகுதியில் இன்று மின் தடை

சிறுகனூா் துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின் தடை
பூண்டி, சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



