பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு! தமிழக விவசாயிகள் சங்க மாநில செயற்குழு முடிவு!
பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சாா்பற்றது) அறிவித்துள்ளது.

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் எஸ்.ஏ. சின்னசாமி. உடன் நிா்வாகிகள்.








