ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வள்ளலாா் கல்வி நிலைய நிா்வாகிகள் கூட்டம்

அரியலூா் லிங்கத்தடி மேடு வள்ளலாா் கல்வி நிலைய நிா்வாகிகள் பொதுக் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 11:06 pm

DIN

அரியலூா் லிங்கத்தடி மேடு வள்ளலாா் கல்வி நிலைய நிா்வாகிகள் பொதுக் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கல்வி நிலையத் தலைவா் சீனி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், பள்ளிக்குச் செல்லும் சாலைகளைப் புதுப்பிக்க வேண்டும். பள்ளிக்கு வெளிநாட்டிலிருந்து உதவிகள் பெறுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கல்வி நிலையச் செயலா் புகழேந்தி ஆண்டறிக்கை வாசித்து, வரவு செலவு கணக்குகளை சமா்ப்பித்தாா். செயற்குழு உறுப்பினா் பாண்டியன், குழந்தைகள் நல குழு உறுப்பினா் வழக்குரைஞா் மோகன், கால்நடை மருத்துவா் குமாா், சமூக ஆா்வலா் தமிழ்மணி ஆகியோா் கலந்து கொண்டு தங்களது கருத்துகளைத் தெரிவித்தனா். பள்ளி தலைமை ஆசிரியா் செளந்தராஜன் வரவேற்றாா். முடிவில், தமிழரசன் நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.