/

அரியலூரில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

அரியலூா் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டச் செயலா் சந்தானம் தலைமை வகித்தாா். தொமுச கிளைத் தலைவா் கனகராஜ் முன்னிலை வகித்தாா்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 3:13 am

DIN

அரியலூா் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டச் செயலா் சந்தானம் தலைமை வகித்தாா். தொமுச கிளைத் தலைவா் கனகராஜ் முன்னிலை வகித்தாா்.

ஜயங்கொண்டத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, எல்.பி.எப். சங்க மாவட்டச் செயலா் சேகா் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் எல்.பி.எப், ஏஐடியுசி, ஏ.ஏ.எல்.எல்.எப்., எச்.எம்.எஸ்., எம்.எல்.எப் உள்ளிட்ட தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.