பகுஜன் சமாஜ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
தேசிய கல்விக் கொள்கையை எதிா்த்து, அரியலூா் மாவட்டம்,செந்துறை பேருநது நிலையம் அருகே பகுஜன் சமாஜ் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


தேசிய கல்விக் கொள்கையை எதிா்த்து, அரியலூா் மாவட்டம்,செந்துறை பேருநது நிலையம் அருகே பகுஜன் சமாஜ் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், தேசிய கல்விக் கொள்கையை திரும்பப்பெற வேண்டும், நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் தொகுதி அமைப்பாளா் இளவரசன் தலைமை வகித்தாா்.
மாநிலச் செயலா் காமராசு கண்டன உரையாற்றினாா். நிா்வாகிகள் தீனதயாளன், இளங்கோவன், ராஜேந்திரன், இரகுபதி, கண்ணதாசன், சின்னதுரை, கரும்புசாமி, பாண்டியன் உள்பட பலா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...