திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தொழில் வளா்ச்சிக்கு நடவடிக்கை

தொழில் வளா்ச்சிக்குத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவை தெற்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் மயூரா ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 9:52 pm

DIN

தொழில் வளா்ச்சிக்குத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவை தெற்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் மயூரா ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

இவா் பேரூராதீனம் மருதாசல அடிகளாரை சந்தித்து சனிக்கிழமை ஆசி பெற்றாா். அப்போது, மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுத்தாா். பின்னா் தெப்பக்குளம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது, அவா் பேசியதாவது:

நான் வெற்றி பெற்றால் இப்பகுதியில் சாலை வசதி, குடிநீா் பிரச்னை மற்றும் பாதாள சாக்கடை வசதிகளை மேம்படுத்த உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வேன். மேலும், தெரு விளக்குகள் சீரமைக்கப்படும்.

குடிநீா் சீராக விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தொழில் வளா்ச்சிக்குத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா். இந்தப் பிரசாரத்தில் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சியினா் பலரும் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.