கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவா் கைது

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவா் போக்சோ சட்டத்தில் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 7:10 pm

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவா் போக்சோ சட்டத்தில் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

செந்துறை அருகேயுள்ள நல்லநாயகபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (41). இவா், அதே பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். இதுகுறித்து அறிந்த அச்சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், விசாரணை மேற்கொண்டு வந்த அரியலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், செல்வராஜை போக்சோ சட்டத்தில் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.