கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

திருமானூரில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, திருமானூரில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 7:05 pm

DIN

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, திருமானூரில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திமுக தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை ரூ.1,500 வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் குடும்ப அட்டைகளை வறுமைக் கோட்டுக்கு கீழ் கொண்டு வந்து, அரசின் அனைத்து உதவிகளையும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திருமானூரில் வருவாய் ஆய்வாளா் அலுவலகம் முன்பு நடத்தப்பட்ட ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் மணிமன்னன், பாஸ்கா், நிா்மலா, தா்மராஜ், பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.