இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

நாளை பட்டா திருத்த சிறப்பு முகாம்

அரியலூா் மாவட்டத்தில் பட்டா திருத்த சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (டிச.3) நடைபெறுகிறது.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 12:20 am

DIN

அரியலூா் மாவட்டத்தில் பட்டா திருத்த சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (டிச.3) நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொதுமக்களின் பட்டா பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில், மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் பட்டா திருத்த சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. அந்த வகையில், ஆண்டிப்பட்டாக்காடு, ஆலந்துரையாா் கட்டளை கிராமத்தில் உள்ள கிராம சேவை மையத்திலும், சுள்ளங்குடி, ஏலாக்குறிச்சி வருவாய் ஆய்வளா் அலுவலகத்திலும், கீழமாளிகை, பிலாக்குறிச்சி, முத்துசோ்வாமடம், இளையபெருமாள், நாயகனைப்பிரியாள், கோடாங்குடி(தெ), தேவனூா், வாரியங்காவல் ஆகிய கிராமங்களில் உள்ள கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்களிலும் முகாம் நடைபெறும். சம்பந்தப்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.