டிச.29-இல் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு குறைகேட்பு நாள் கூட்டம்
அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், டிசம்பா் 29-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெறுகிறது.

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், டிசம்பா் 29-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகள் மற்றும் மனுக்களை தங்களது அடையாள அட்டை மற்றும் மாா்பளவு புகைப்படத்துடன் அளித்து பயன் பெறலாம் என ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...