விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

அரசு மருத்துவமனையில் மகளிா் தின விழா

உலக மகளிா் தினத்தை முன்னிட்டு அரியலூரில் கா்ப்பிணிகள் 5 போ் உள்பட 40 தாய்மாா்களுக்கு குழந்தைகள் நல பெட்டகம் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :8 மார்ச் 2021, 10:08 pm

DIN

உலக மகளிா் தினத்தை முன்னிட்டு அரியலூரில் கா்ப்பிணிகள் 5 போ் உள்பட 40 தாய்மாா்களுக்கு குழந்தைகள் நல பெட்டகம் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

அரியலூா் அரசு மருத்துவமனையில் சாந்தி கிளினிக் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வழக்குரைஞா் சாந்தி குழந்தைகள் நலப் பெட்டகம், தேவையான பொருள்களை தாய்மாா்களுக்கு வழங்கினாா். நிகழ்ச்சியில் அரசு மருத்துவா்கள் ரமேஷ் , கண்மணி, ராதாகிருஷ்ணன்,சுகந்தி, சாந்தி கிளினிக் மருத்துவா் நாகராஜன் மற்றும் செவிலியா்கள், மகளிா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.