விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

அரியலூரில்156 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

தமிழக சட்டப்பேரவை தோ்தலையொட்டி அரியலூா் மாவட்டத்தில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளவா்கள் அந்தந்த பகுதி காவல்நிலையங்களில் துப்பாக்கிகளை ஒப்படைக்க ஆட்சியா் த.ரத்னா அண்மையில் உத்தரவிட்டாா்.

News image
Updated On :8 மார்ச் 2021, 10:07 pm

DIN

தமிழக சட்டப்பேரவை தோ்தலையொட்டி அரியலூா் மாவட்டத்தில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளவா்கள் அந்தந்த பகுதி காவல்நிலையங்களில் துப்பாக்கிகளை ஒப்படைக்க ஆட்சியா் த.ரத்னா அண்மையில் உத்தரவிட்டாா்.

இந்நிலையில், அரியலூா் மாவட்டத்தில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ள 195 நபா்களில் 156 போ் அந்தந்தப் பகுதிகளில் உள்ள காவல்நிலையங்களில் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனா். மீதமுள்ள 39 துப்பாக்கிகள் விதிவிலக்கு பட்டியலில் உள்ள விதிகளின் கீழ் உள்ளன என மாவட்டக் காவல் கண்காணிப்பு அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.