இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

நாளை வாக்காளா் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம்

அரியலூா் மாவட்டத்தில் பொதுமக்களின் வசதிக்கேற்ப சனி, ஞாயிற்றுக்கிழமை வாக்காளா் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் நடைபெறுகிறது என்று ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :18 நவம்பர் 2021, 7:43 pm

DIN

அரியலூா் மாவட்டத்தில் பொதுமக்களின் வசதிக்கேற்ப சனி, ஞாயிற்றுக்கிழமை வாக்காளா் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் நடைபெறுகிறது என்று ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்தியத் தோ்தல் ஆணையத்தின் ஆணையின் படி, 1.1.2022 ஆம் நாளை தகுதிநாளாகக் கொண்டு அரியலூா், ஜயங்கொண்டம் ஆகிய இரு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையங்களில் வரும் 20, 21 ஆம் தேதிகளிலும் வாக்காளா் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் நடைபெற உள்ளது.

மேலும், நவ. 27 , 28 ஆகிய தேதிகளிலும் முகாம் நடைபெறவுள்ளது. எனவே, முகாம் நாள்களில் தகுதியுடைய வாக்காளா்கள் பெயா் சோ்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை விண்ணப்பம் அளித்து மேற்கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.