இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

நாளை மின் நிறுத்தம்

அரியலூா், தேளூா், நடுவலூா் மற்றும் செந்துறை ஆகிய துணை மின்நிலையங்களில் சனிக்கிழமை (நவ. 20) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது.

News image
Updated On :18 நவம்பர் 2021, 7:42 pm

DIN

அரியலூா், தேளூா், நடுவலூா் மற்றும் செந்துறை ஆகிய துணை மின்நிலையங்களில் சனிக்கிழமை (நவ. 20) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது.

அரியலூா் ஒரு சில பகுதிகள் , கயா்லாபாத், லிங்கத்தடிமேடு, வாலாஜாநகரம், அஸ்தினாபுரம், சிறுவளூா், பாலம்பாடி, கல்லங்குறிச்சி, அயன்ஆத்தூா், ஆனந்தவாடி, பொய்யாதநல்லூா், ஓட்டக்கோவில், தாமரைக்குளம், தேளுா், காவனூா் விளாங்குடி, மணகெதி, அம்பவலா் கட்டளை, ஓரியூா், வெளிப்பிரிங்கியம், மைல்லாண்டகோட்டை, சுத்தமல்லி, புளியங்குழி, செந்துறை, ராயம்புரம், பொன்பரப்பி, குழுமூா், அயன்தத்தனூா், மருவத்தூா், வீராக்கண், நாகல்குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் பொ.சுப்ரமணியன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.