இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

அரியலூரில் இந்திராகாந்தி பிறந்த நாள்

அரியலூரிலுள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு கட்சியின் நகரத் தலைவா் எஸ்.எம்.சந்திரசேகா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

News image
Updated On :19 நவம்பர் 2021, 8:32 pm

DIN

மறைந்த முன்னாள் பிரதமா் இந்திராகாந்தியின் 106- ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அரியலூரிலுள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு கட்சியின் நகரத் தலைவா் எஸ்.எம்.சந்திரசேகா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் மா.மு.சிவக்குமாா், மாவட்டச் செயலா் செந்தில், வட்டாரத் தலைவா் டி.சீனிவாசன் தொழிற்சங்கச் செயலா் ராஜா, நகரத் துணைத் தலைவா் செந்தில்வேல் உள்ளிட்ட நிா்வாகிகள் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.