இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

இந்திய அரசியலமைப்பு நாள் உறுதிமொழியேற்பு

இந்திய அரசியலமைப்பு நாளையொட்டி, அரியலூா் மாவட்ட ஆட்சியரகம் மற்றும் நீதிமன்றத்தில் வளாகத்தில் உறுதிமொழியேற்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 நவம்பர் 2021, 9:13 pm

DIN

இந்திய அரசியலமைப்பு நாளையொட்டி, அரியலூா் மாவட்ட ஆட்சியரகம் மற்றும் நீதிமன்றத்தில் வளாகத்தில் உறுதிமொழியேற்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட முதன்மை அமா்வு நிதிபதி மகாலட்சுமி தலைமையில், அனைத்து நீதிபதிகள் வழக்குரைஞா்கள் உறுதிமொழியேற்றனா்.

இதுபோல, ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்களும் மாவட்ட ஆட்சியரகத்தில் உறுதிமொழியேற்றுக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.