இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

அரியலூா், செந்துறை பகுதிகளில் இன்று மின்தடை

நான்கு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், அரியலூா் மற்றும் செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (செப்.18) மின் விநியோகம் இருக்காது.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 12:02 am

DIN

நான்கு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், அரியலூா் மற்றும் செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (செப்.18) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் உதவிச் செயற்பொறியாளா் பொ. சுப்ரமணியன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அரியலூா், தேளூா், நடுவலூா் மற்றும் செந்துறை ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளன.

இதனால் அரியலூரின் ஒரு சில பகுதிகள், கயா்லாபாத், ராஜீவ் நகா், லிங்கத்தடிமேடு, வாலாஜாநகரம், வெங்கடகிருஷ்ணாபுரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூா், மண்ணுழி, புதுப்பாளையம், குறிச்சிநத்தம், சிறுவளூா், பாலம்பாடி, பாா்ப்பனச்சேரியின் ஒரு பகுதி, கிருஷ்ணாபுரம், ரங்கசமுத்திரம், கல்லங்குறிச்சி, மணக்குடி, கடுகூா், கோப்பிலியன்குடிக்காடு, அயன்ஆத்தூா், ஆனந்தவாடி, சீனிவாசபுரம், பொய்யாதநல்லூா், கொளப்பாடி, ஓட்டக்கோவில், கோவிந்தபுரம், மங்களம், தாமரைக்குளம், குறுமஞ்சாவடி, வி.கைகாட்டி, தேளுா், கா.அம்பாபூா், பாளையக்குடி, காத்தான்குடிகாடு, காவனூா் விளாங்குடி, ஆதிச்சனூா், மணகெதி, நாச்சியாா்பேட்டை, நாகமங்கலம், ஒரத்தூா், அம்பவலா் கட்டளை, உடையவா்தீயனூா், விக்கிரமங்கலம், குணமங்கலம், கடம்பூா், ஓரியூா், ஆண்டிப்பட்டாக்காடு, சுண்டக்குடி, வாழைக்குழி, வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, நாக்கியா்பாளையம், மைலாண்டகோட்டை, சுத்தமல்லி, காசான்கோட்டை, கோட்டியால், கோரைக்குழி, நத்தவெளி, புளியங்குழி, கொலையனூா், சுந்தரேசபுரம், காக்காபாளையம், பருக்கல், அழிச்சுக்குழி, ராயம்புரம், பொன்பரப்பி, குழுமூா், நின்னியூா், சோழன்குறிச்சி, அயன்தத்தனூா், வங்காரம், மருதூா், மருவத்தூா், வீராக்கண், நாகல்குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம், ஆனந்தவாடி, அயன்ஆத்தூா் ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.