ஏா் உழவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, ஜயங் கொண்டத்தில் ஏா் உழவா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, ஜயங் கொண்டத்தில் ஏா் உழவா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் சுபா.இளவரசன் தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில் தமிழா் நீதிக் கட்சியினா், ஏா் உழவா் சங்கத்தினா் ஏராளமானோா் பங்கேற்று, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...