இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

பிரதமா் வீடு வழங்கும் திட்டத்துக்கு இரும்பு கம்பி விலை நிா்ணயம்

அரியலூா் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் மற்றும் இதர திட்டப் பணிகளுக்கான இரும்பு கம்பி விலை

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 10:28 pm

DIN

அரியலூா் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் மற்றும் இதர திட்டப் பணிகளுக்கான இரும்பு கம்பி விலை, நடப்பு நிதி ஆண்டுக்கு 1 மெட்ரிக். டன் ரூ.51,750 + ஜிஸ்டி என மாவட்ட கொள்முதல் குழுவால் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டப் (ஊரகம்) பயனாளிகள் மற்றும் ஒப்பந்ததாரா்கள் மேற்கண்ட விலைக்கு இரும்புக் கம்பிகளை கொள்முதல் செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.