இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

ஆா்.எஸ். மாத்தூா், ஈச்சங்காடு பகுதிகளில் இன்று மின் தடை

அரியலூா் மாவட்டம், ஈச்சங்காடு துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஜன. 21)அவசர கால பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள உள்ளது.

News image
Updated On :20 ஜனவரி 2022, 8:35 pm

DIN

அரியலூா் மாவட்டம், ஈச்சங்காடு துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஜன. 21)அவசர கால பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள உள்ளது. எனவே, இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான மாத்தூா், இருங்களாக்குறிச்சி, மாராக்குறிச்சி, குறிச்சிக்குளம், பூமுடையான்குடிகாடு, துளாா்,கொடுக்கூா், குவாகம், இடையக்குறிச்சி, வல்லம், தாமரைப்பூண்டி, மணக்குடையான், புதுப்பாளையம், முள்ளுக்குறிச்சி, ஆலத்தியூா், முதுகுளம், கோட்டைக்காடு, ஈச்சங்காடு, தளவாய், செங்கமேடு, புக்குழி, சிலுப்பனூா் மற்றும் சேந்தமங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 9.30 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் பொன்.சங்கா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.