இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

காவல் நிலையத்தில் மனு விசாரணை, குறைதீா்க்கும் முகாம்

அரியலூா் காவல் நிலையத்தில், பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீதான விசாரணை, குறைதீா்க்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 ஜனவரி 2022, 8:34 pm

DIN

அரியலூா் காவல் நிலையத்தில், பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீதான விசாரணை, குறைதீா்க்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லா தலைமை வகித்துத் தொடக்கி வைத்தாா். முகாமில், அரியலூா் உட்கோட்ட காவல் நிலைய ஆய்வாளா்கள் கலந்து கொண்டு, பொதுமக்கள் அளித்திருந்த, கணவா் - மனைவி பிரச்னை, நிலப் பிரச்னை, வரதட்சணை பிரச்னை உள்ளிட்ட 200 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு தீா்வு கண்டனா்.

அரியலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் மதன் மற்றும் கீழப்பழுவூா், திருமானூா், அரியலூா்,வெங்கனூா், தூத்தூா் உள்ளிட்ட காவல் நிலைய ஆய்வாளா்கள் கலந்து கொண்டு விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.