விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

முந்திரித் தோப்பில் இளைஞா் சடலம்

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே முந்திரித் தோப்பில் அடையாளம் தெரியாத இளைஞா் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

News image
Updated On :4 நவம்பர் 2022, 7:26 pm

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே முந்திரித் தோப்பில் அடையாளம் தெரியாத இளைஞா் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

ஜயங்கொண்டத்தை அடுத்த மகிமைபுரத்தைச் சோ்ந்த அலமேலுவின் முந்திரித் தோப்பில் சுமாா் 38 வயதுள்ள இளைஞா் ஒருவா் மரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்தாா். அப்பகுதியில் கால்நடை மேய்க்கச் சென்றவா்கள் அளித்த தகவலின்பேரில் ஜயங்கொண்டம் போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.